செப்டம்பர் 11 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aadmika
Sep 11, 2024,10:45 AM IST

இன்று செப்டம்பர் 11 , புதன்கிழமை

குரோதி ஆண்டு, ஆவணி 26

தட்சிணாயண புண்ணிய காலம், அஷ்டமி, வளர்பிறை , சம நோக்கு நாள்


இன்று இரவு 07.22 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு நவமி திதியும் உள்ளது. செப்டம்பர் 10ம் தேதி இரவு 07.11 முதல் செப்டம்பர் 11ம் தேதி இரவு 07.22 வரை அஷ்டமி திதி உள்ளது. மாலை 06.07 வரை கேட்டை நட்சத்திரமும் அதற்கு பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 06.07 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  10.45 முதல் 11.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பரணி, கிருத்திகை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


பழைய நகைகளை மாற்றுவதற்கு, வழக்குகளை பேசி தீர்க்க, குளம் மற்றும் கிணறு வெட்டுவதற்கு, இயந்திர பணிகளை செய்வதற்கு  ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


அஷ்டமி என்பதால் கால பைரவரை வழிபாடு செய்ய ஆயுள் விருத்தி ஏற்படும். எதிரிகள் தொல்லை நீங்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்