செப்டம்பர் 10 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aadmika
Sep 10, 2024,10:31 AM IST

இன்று செப்டம்பர் 10 , செவ்வாய்கிழமை

குரோதி ஆண்டு, ஆவணி 25

தட்சிணாயண புண்ணிய காலம், வளர்பிறை , சம நோக்கு நாள்


இன்று இரவு 07.10 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. மாலை 05.13 வரை அனுஷம் நட்சத்திரமும் அதற்கு பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  10.45 முதல் 11.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அஸ்வினி, பரணி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


புதிய ஆடை, நகை அணி, கல்வி கற்க, விதை விதைக்க, மனை தொடர்பான பணிகளை செய்வதற்கு  ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


முனீஸ்வரரை வழிபட கவலைகள் நீங்கும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்