செப்டம்பர் 09 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
இன்று செப்டம்பர் 09 , திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 24
தட்சிணாயண புண்ணிய காலம், வளர்பிறை சஷ்டி, கீழ் நோக்கு நாள்
இன்று மாலை 06.26 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. மாலை 03.49 வரை விசாகம் நட்சத்திரமும் அதற்கு பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. மாலை 03.49 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ரேவதி, அஸ்வினி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
குளத்தை சீரமைக்க, இறை வழிபாடு செய்வதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்ள, நகைகள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட செல்வ சேர்க்கையும், வாழ்க்கையில் உயர்வும் ஏற்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்