செப்டம்பர் 06 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aadmika
Sep 06, 2024,10:09 AM IST

இன்று செப்டம்பர் 06 , வெள்ளிக்கிழமை

குரோதி ஆண்டு, ஆவணி 21

தட்சிணாயண புண்ணிய காலம், சுப முகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்


இன்று பகல் 01.47 வரை திரிதியை திதியம், அதற்கு பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 09.18 வரை அஸ்தம் நட்சத்திரமும் அதற்கு பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை சித்தயோகமும், பிறகு காலை 09.18 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சதயம், பூரட்டாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


சங்கீதம் கற்பதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, சித்திரம் வரைவதற்கு, குதிரை போன்ற விலங்குகள் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


மகாலட்சுமியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்