ஆகஸ்ட் 28 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aadmika
Aug 28, 2024,10:29 AM IST

இன்று ஆகஸ்ட் 28, புதன்கிழமை

குரோதி ஆண்டு, ஆவணி 12

தேய்பிறை, சம நோக்கு நாள்


இன்று காலை 06.10 வரை நவமி திதியும், அதற்கு பிறகு தசமி திதியும் உள்ளது. இரவு 08.33 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும், அதற்கு பிறகு திருவாதிரை நட்சத்திரமும்  உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  10.45 முதல் 11.45 வரை

மாலை -  06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


விசாகம், அனுஷம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


சாந்தி பூஜைகள் செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளை வழிபட மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்