ஆகஸ்ட் 17- இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
இன்று ஆகஸ்ட் 17, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 01
சனிப்பிரதோஷம், வளர்பிறை , கீழ் நோக்கு நாள்
இன்று காலை 05.25 வரை துவாதசி திதியும், அதற்கு பிறகு திரியோதசி திதியும் உள்ளது. காலை 10.35 வரை பூராடம் நட்சத்திரமும், அதற்கு பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ரோகிணி, மிருகசீரிஷம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வழக்கு தொடர்பான பணிகளை செய்வதற்கு, தானிய பணிகளை செய்வதற்கு, விரதங்களை நிறைவு செய்வதற்கு, ஆபரண பழுதுகளை சரி செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சனி மஹா பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் பாவங்கள், கடன்கள் நீங்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்