ஆகஸ்ட் 11 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aadmika
Aug 11, 2024,10:06 AM IST

இன்று ஆகஸ்ட் 11, ஞாயிற்றுக்கிழமை

குரோதி ஆண்டு, ஆடி 26

வளர்பிறை , சம நோக்கு நாள்


இன்று அதிகாலை 03.36 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 04.36 வரை சித்திரை நட்சத்திரமும், அதற்கு பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 04.36 வரை மரணயோகமும், பிறகு காலை 06.03 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை -  07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  01.45 முதல் 02.45 வரை

மாலை -  01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூரட்டாதி, உத்திரட்டாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


ஜோதிடம் கற்க, ஆயுதங்கள் பயன்படுத்த, புதிய ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிய, தானியம் வாங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சூரியனை வழிபட உடல் ஆரோக்கியம் சிறப்படையும்.