இன்றைய நாள் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு?

Aadmika
Jul 09, 2024,10:05 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 09 ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - சுகம்

ரிஷபம் - வரவு

மிதுனம் - நன்மை

கடகம் - சிரமம்

சிம்மம் - பாசம்

கன்னி - பக்தி

துலாம் - தெளிவு

விருச்சிகம் - பாராட்டு

தனுசு - வெற்றி

மகரம் - நலம்

கும்பம் - வளர்ச்சி

மீனம் - பரிசு