இன்று எந்த ராசிக்காரங்களுக்கு புகழ் சேர போகுது தெரியுமா ?

Aadmika
Jul 08, 2024,11:26 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 08 ம் தேதி திங்கட்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




இன்றைய ராசிப்பலன்


மேஷம் - புகழ்

ரிஷபம் - உழைப்பு

மிதுனம் - உயர்வு

கடகம் - சாதனை

சிம்மம் - நட்பு

கன்னி - லாபம்

துலாம் - நேர்மை

விருச்சிகம் - சிந்தனை

தனுசு - பாராட்டு

மகரம் - புகழ்

கும்பம் - வெற்றி

மீனம் - அமைதி