இன்று பாச மழையில் நனைய போகும் 2 ராசிக்காரங்கள் இவங்க தான்!

Aadmika
Jul 07, 2024,09:14 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 07 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பெருமை

ரிஷபம் - இன்பம்

மிதுனம் - மகிழ்ச்சி

கடகம் - நலம்

சிம்மம் - அமைதி

கன்னி - புகழ்

துலாம் - பாசம்

விருச்சிகம் - சுபம்

தனுசு - போட்டி

மகரம் - அமைதி

கும்பம் - சிக்கல்

மீனம் - அன்பு