இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரங்கள் இவங்க தான்!

Aadmika
Jul 06, 2024,10:19 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 06 ம் தேதி சனிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய ராசிப்பலன் : 




மேஷம் - வரவு

ரிஷபம் - ஆக்கம்

மிதுனம் - திறமை

கடகம் - உதவி

சிம்மம் - சுபம்

கன்னி - வாழ்வு

துலாம் - கவனம்

விருச்சிகம் - நலம்

தனுசு - அச்சம்

மகரம் - லாபம்

கும்பம் - வெற்றி

மீனம் - புகழ்