இன்று மகிழ்ச்சி, லாபம், வெற்றி.. இந்த ராசிக்காரர்களுக்கு தான்

Aadmika
Jul 31, 2024,09:53 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 31 ம் தேதி புதன்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பொறுமை

ரிஷபம் - ஆக்கம்

மிதுனம் - லாபம்

கடகம் - நலம்

சிம்மம் - பக்தி

கன்னி - சோர்வு

துலாம் - போட்டி

விருச்சிகம் - வாழ்வு

தனுசு - மகிழ்ச்சி

மகரம் - வெற்றி

கும்பம் - பயம்

மீனம் - கவலை