இன்று ஜாக்பாட் அடிக்க போகும் ராசிக்காரர்கள்

Aadmika
Jul 30, 2024,09:53 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 30 ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நன்மை

ரிஷபம் - ஆதாயம்

மிதுனம் - போட்டி

கடகம் - புகழ்

சிம்மம் - லாபம்

கன்னி - தாமதம்

துலாம் - முயற்சி

விருச்சிகம் - வெற்றி

தனுசு - ஆதரவு

மகரம் - பரிசு

கும்பம் - நிம்மதி

மீனம் - உயர்வு