இன்று எந்த ராசிக்கு வரவு? எந்த ராசிக்கு செலவு?

Aadmika
Jul 28, 2024,09:00 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய ராசிப்பலன் : 




மேஷம் - வெற்றி

ரிஷபம் - மறதி

மிதுனம் - சுகம்

கடகம் - உயர்வு

சிம்மம் - நட்பு

கன்னி - அமைதி

துலாம் - புகழ்

விருச்சிகம் - ஆதரவு

தனுசு - பெருமை

மகரம் - சுபம்

கும்பம் - செலவு

மீனம் - போட்டி