இன்று எந்த ராசிக்கு பெருமை? எந்த ராசிக்கு சோதனை?

Aadmika
Jul 27, 2024,11:12 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 27 ம் தேதி சனிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன்


மேஷம் - லாபம்

ரிஷபம் - ஆதரவு

மிதுனம் - தோல்வி

கடகம் - போட்டி

சிம்மம் - லாபம்

கன்னி - பெருமை

துலாம் - பயம்

விருச்சிகம் - நன்மை

தனுசு - மகிழ்ச்சி

மகரம் - புகழ்

கும்பம் - சோதனை

மீனம் - வாழ்வு