இன்று மகிழ்ச்சி மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள்

Aadmika
Jul 26, 2024,10:50 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 26 ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.   




இன்றைய ராசிப்பலன்


மேஷம் - அசதி

ரிஷபம் - செலவு

மிதுனம் - சாதனை

கடகம் - அமைதி

சிம்மம் - நட்பு

கன்னி - மகிழ்ச்சி

துலாம்  -  வரவு

விருச்சிகம் - தடை

தனுசு - நலம்

மகரம் - இன்பம்

கும்பம் - சுகம்

மீனம் - உயர்வு