இன்று இன்பமும், லாபமும் பெறப் போகும் ராசிக்காரர்கள்

Aadmika
Jul 25, 2024,10:14 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 25 ம் தேதி வியாழக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - இன்பம்

ரிஷபம் - ஆக்கம்

மிதுனம் - புகழ்

கடகம் - சிரமம்

சிம்மம் - சேர்வு

கன்னி - பாசம்

துலாம்  - முயற்சி

விருச்சிகம் - ஓய்வு

தனுசு - பயணம்

மகரம் - திறமை

கும்பம் - நன்மை

மீனம் - லாபம்