இன்று வெற்றியும், லாபமும் பெறப் போகும் ராசிக்காரர்கள்

Aadmika
Jul 24, 2024,10:25 AM IST
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 24 ம் தேதி புதன்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய ராசிப்பலன் :



மேஷம் - வெற்றி
ரிஷபம் - கவலை
மிதுனம் - பக்தி
கடகம் - பரிசு
சிம்மம் - நன்மை
கன்னி - வெற்றி
துலாம்  - உதவி
விருச்சிகம் - சிக்கல்
தனுசு - நோய்
மகரம் - லாபம்
கும்பம் - திறமை
மீனம் - சாதனை