இன்று வளர்ச்சி காண போகும் ராசிக்காரர்கள்

Aadmika
Jul 23, 2024,08:27 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 23 ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




இன்றைய ராசிப்பலன்


மேஷம் - போட்டி

ரிஷபம் - முயற்சி

மிதுனம் - தடை

கடகம் - அன்பு

சிம்மம் - உயர்வு

கன்னி - அமைதி

துலாம் - வரவு

விருச்சிகம் - கடன்தீரல்

தனுசு - உயர்வு

மகரம் - சோர்வு

கும்பம் - புகழ்

மீனம் - ஆதரவு