இன்று மகிழ்ச்சியும், நன்மையும் அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள்

Aadmika
Jul 22, 2024,09:26 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 22 ம் தேதி திங்கட்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய ராசிப்பலன் :




மேஷம் - அனுகூலம்

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - பகை

கடகம் - புகழ்

சிம்மம் - மகிழ்ச்சி

கன்னி - பாராட்டு

துலாம் - உயர்வு

விருச்சிகம் - ஆர்வம்

தனுசு - இன்பம்

மகரம் - தேர்ச்சி

கும்பம் - நன்மை

மீனம் - முயற்சி