இன்று இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்!

Aadmika
Jul 21, 2024,10:22 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




இன்றைய ராசிப்பலன்


மேஷம் - லாபம்

ரிஷபம் - நலம்

மிதுனம் - இன்பம்

கடகம் - செலவு

சிம்மம் - பரிசு

கன்னி - அமைதி

துலாம் - பகை

விருச்சிகம் - கவலை

தனுசு - பயம்

மகரம் - உதவி

கும்பம் - ஆதரவு

மீனம் - பயம்