இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அன்பு, பாசம் கிடைக்க போகிறது?

Aadmika
Jul 20, 2024,09:55 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 20 ம் தேதி சனிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய ராசிப்பலன்




மேஷம் - உயர்வு

ரிஷபம் - பாசம்

மிதுனம் - வளர்ச்சி

கடகம் - பக்தி

சிம்மம் - சோதனை

கன்னி - அன்பு

துலாம் - ஆர்வம்

விருச்சிகம் - ஆக்கம்

தனுசு - விவேகம்

மகரம் - பொறுமை

கும்பம் - தடை

மீனம் - அமைதி