இன்று மகிழ்ச்சியில் கடலில் மிதக்க போகும் ராசிக்கார்கள்

Aadmika
Jul 18, 2024,09:59 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 18 ம் தேதி வியாழக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய ராசிப்பலன்




மேஷம் - நன்மை

ரிஷபம் - ஓய்வு

மிதுனம் - அமைதி

கடகம் - பாராட்டு

சிம்மம் - நலம்

கன்னி - இன்பம்

துலாம் - சோர்வு

விருச்சிகம் - பக்தி

தனுசு - லாபம்

மகரம் - ஆக்கம்

கும்பம் - தனம்

மீனம் - உற்சாகம்