இன்று நன்மைகளையும், வெற்றிகளையும் பெறப் போகும் 3 ராசிகாரங்க

Aadmika
Jul 17, 2024,10:01 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 17 ம் தேதி புதன்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய ராசிப்பலன்




மேஷம் - நலம்

ரிஷபம் - நன்மை

மிதுனம் - நன்மை

கடகம் - தடை

சிம்மம் - ஆர்வம்

கன்னி - அமைதி

துலாம் - செலவு

விருச்சிகம் - குழப்பம்

தனுசு - வெற்றி

மகரம் - விவேகம்

கும்பம் - இரக்கம்

மீனம் - இன்பம்