இன்று பாசம், பாராட்டு, வெற்றிகளை பெற போகும் 6 ராசிக்காரர்கள்

Aadmika
Jul 16, 2024,10:28 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 16 ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பக்தி

ரிஷபம் - பாசம்

மிதுனம் - பயம்

கடகம் - பகை

சிம்மம் - விவேகம்

கன்னி - பாராட்டு

துலாம் - பாசம்

விருச்சிகம் - உயர்வு

தனுசு - வரவு

மகரம் - தடை

கும்பம் - வெற்றி

மீனம் - இனிமை