இன்று உற்சாகமும், உயர்வும் பெறப் போகும் ராசிக்காரர்கள்

Aadmika
Jul 15, 2024,10:24 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 15 ம் தேதி திங்கட்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




இன்றைய ராசிப்பலன்


மேஷம் - நிம்மதி

ரிஷபம் - எதிர்ப்பு

மிதுனம் - உயர்வு

கடகம் - கவலை

சிம்மம் - புகழ்

கன்னி - உற்சாகம்

துலாம் - உதவி

விருச்சிகம் - மறதி

தனுசு - சோர்வு

மகரம் - பெருமை

கும்பம் - ஆக்கம்

மீனம் - போட்டி