இன்று பொறுமையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

Aadmika
Jul 13, 2024,10:05 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 13 ம் தேதி சனிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய ராசிப்பலன்




மேஷம் - நலம்

ரிஷபம் - லாபம்

மிதுனம் - பொறுமை

கடகம் - போட்டி

சிம்மம் - நட்பு

கன்னி - ஆதரவு

துலாம் - அமைதி

விருச்சிகம் - கவனம்

தனுசு - உதவி

மகரம் - தெளிவு

கும்பம் - புகழ்

மீனம் - நன்மை