இன்று பணமும், பாசமும் தேடி வரப்போற ராசிக்காரங்க யாரெல்லாம் தெரியுமா?

Aadmika
Jul 11, 2024,10:12 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 11 ம் தேதி வியாழக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய ராசிப்பலன் : 




மேஷம் - ஆக்கம்

ரிஷபம் - பயம்

மிதுனம் - ஓய்வு

கடகம் - புகழ்

சிம்மம் - பாசம்

கன்னி - ஊக்கம்

துலாம் - தனம்

விருச்சிகம் - நலம்

தனுசு - வெற்றி

மகரம் - போட்டி

கும்பம் - தெளிவு

மீனம் - லாபம்