இன்று கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்கள்

Aadmika
Jul 10, 2024,10:14 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூலை 10 ம் தேதி புதன்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய ராசிப்பலன்




மேஷம் - லாபம்

ரிஷபம் - செலவு

மிதுனம் - நன்மை

கடகம் - பாராட்டு

சிம்மம் - வெற்றி

கன்னி - நலம்

துலாம் - அச்சம்

விருச்சிகம் - பயம்

தனுசு - மறதி

மகரம் - பணிவு

கும்பம் - சோர்வு

மீனம் - கவனம்