இன்று அதிக நன்மைகளை பெறப் போகும் ராசிக்காரர்கள் இவங்க தான்

Aadmika
Aug 08, 2024,10:24 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 08 ம் தேதி வியாழக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - நட்பு

ரிஷபம் - உதவி

மிதுனம் - நன்மை

கடகம் - சிரமம்

சிம்மம் - நிம்மதி

கன்னி - லாபம்

துலாம் - சுகம்

விருச்சிகம் - உயர்வு

தனுசு - வெற்றி

மகரம் - நன்மை

கும்பம் - ஆக்கம் 

மீனம் - அன்பு