இன்று எதிலும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

Aadmika
Aug 07, 2024,10:05 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 07 ம் தேதி புதன்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - கவலை

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - சோகம்

கடகம் - லாபம்

சிம்மம் - நட்பு

கன்னி - தடை

துலாம் - மகிழ்ச்சி

விருச்சிகம் - தாமதம்

தனுசு - சுகம்

மகரம் - வரவு

கும்பம் - சிக்கல் 

மீனம் - சோர்வு