இன்று கவலைகள் தீர்ந்து நன்மை பெற போகும் ராசிக்காரர்கள்

Aadmika
Aug 06, 2024,09:55 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 06 ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - கவலை

ரிஷபம் - வரவு

மிதுனம் - தாமதம்

கடகம் - செலவு

சிம்மம் - ஆதரவு

கன்னி - சோர்வு

துலாம் - வெற்றி

விருச்சிகம் - கவலை

தனுசு - நன்மை

மகரம் - அமைதி

கும்பம் - செலவு

மீனம் - பயம்