இன்று பல வழிகளிலும் நன்மைகளை சந்திக்க போகும் ராசிக்காரர்கள்

Aadmika
Aug 05, 2024,09:54 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 05 ம் தேதி திங்கட்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய ராசிப்பலன் : 




மேஷம் - இன்பம்

ரிஷபம் - சுகம்

மிதுனம் - ஆக்கம்

கடகம் - செலவு

சிம்மம்- போட்டி

கன்னி - உதவி

துலாம் - லாபம்

விருச்சிகம் - நன்மை

தனுசு - வெற்றி

மகரம் - பயம்

கும்பம் - ஏமாற்றம்

மீனம் - கவலை