இன்று மகிழ்ச்சி, வெற்றி கனியை ருசிக்க போகும் ராசிக்காரர்கள்

Aadmika
Aug 04, 2024,10:39 AM IST
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 04 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 



இன்றைய ராசிப்பலன்

மேஷம் - போட்டி
ரிஷபம் - நன்மை
மிதுனம் - உயர்வு
கடகம் - பாசம்
சிம்மம் - மகிழ்ச்சி
கன்னி - வெற்றி
துலாம் - ஆர்வம்
விருச்சிகம் - பரிவு
தனுசு - தனம்
மகரம் - அனுகூலம்
கும்பம் - புகழ்
மீனம் - உயர்வு