இந்த ராசிக்காரர்களுக்கு இனி நல்ல காலம் தான்

Aadmika
Aug 03, 2024,10:06 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 03 ம் தேதி சனிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - புகழ்

ரிஷபம் - தெளிவு

மிதுனம் - ஆக்கம்

கடகம் - விவேகம்

சிம்மம் - உயர்வு

கன்னி - போட்டி

துலாம் - வரவு

விருச்சிகம் - பயணம்

தனுசு - பகை

மகரம் - ஓய்வு

கும்பம் - வரவு

மீனம் - நன்மை