இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்ட போகுது

Aadmika
Aug 02, 2024,10:30 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 02 ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன்


மேஷம் - செலவு

ரிஷபம் - ஆக்கம்

மிதுனம் - லாபம்

கடகம் - முயற்சி

சிம்மம் - கவலை

கன்னி - யோகம்

துலாம் - ஏமாற்றம்

விருச்சிகம் - உயர்வு

தனுசு - அன்பு

மகரம் - மகிழ்ச்சி

கும்பம் - அமைதி

மீனம் - போட்டி