இன்று வளர்ச்சியையும், வெற்றியையும் காண போகும் ராசிக்காரர்கள்

Aadmika
Aug 01, 2024,10:07 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 01 ம் தேதி வியாழக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - அமைதி

ரிஷபம் - உதவி

மிதுனம் - பக்தி

கடகம் - கவலை

சிம்மம் - சுபம்

கன்னி - வளர்ச்சி

துலாம் - பாராட்டு

விருச்சிகம் - பரிசு

தனுசு - சுகம்

மகரம் - நன்மை

கும்பம் - அனுகூலம்

மீனம் - வெற்றி