அக்டோபர் 21 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aadmika
Oct 21, 2024,10:15 AM IST

இன்று அக்டோபர் 21 , திங்கட்கிழமை

குரோதி ஆண்டு, ஐப்பசி 04

சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல் நோக்கு நாள்


காலை 09.31 வரை சதுர்த்தி திதியும், அதற்கு பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. பகல் 01.16 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷ நட்சத்திரமும் உள்ளது. இன்று முழுவதும் அமிர்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.45 முதல் 02.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை 

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சுவாதி, விசாகம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கண்கள் தொடர்பான சிகிச்சை எடுப்பதற்கு, மனை தொடர்பான பணிகளை செய்வதற்கு, நடனம் கலைகள் தொடர்பான ஆலோசனை பெறுவதற்கு, புத்தக பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


அம்பிகையை வழிபட நன்மைகள் பெருகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்