அக்டோபர் 14 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
இன்று அக்டோபர் 14 , திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, புரட்டாசி 28
வளர்பிறை, மேல் நோக்கு நாள்
காலை 02.44 வரை ஏகாதசி திதியும், அதற்கு பிறகு துவாதசி திதியும் உள்ளது. இரவு 10.26 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இரவு 10.26 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூசம், ஆயில்யம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
பழைய கணக்குளை முடிப்பதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, குருமார்களை சந்திக்க, கால்நடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கோ மாதாவை வழிபட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்