அக்டோபர் 07 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aadmika
Oct 07, 2024,11:00 AM IST

இன்று அக்டோபர் 07 , திங்கட்கிழமை

குரோதி ஆண்டு, புரட்டாசி 21

வளர்பிறை, சம நோக்கு நாள்


காலை 07.22 வரை சதுர்த்தி திதியும், அதற்கு பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இன்று நாள் முழுவதும் அனுஷம் நட்சத்திரம் உள்ளது. இன்று காலை 06.01 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.15 முதல் 07.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை -  09.15 முதல் 10.15 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அஸ்வினி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, வயல் உழுவதற்கு, புதிய பொறுப்புக்களை ஏற்பதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பஞ்சமி என்பதால் வாராஹியை வழிபடுவதால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்