நவம்பர் 15 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

Aadmika
Nov 15, 2024,10:12 AM IST

இன்று நவம்பர் 15, வெள்ளிக்கிழமை

குரோதி ஆண்டு, ஐப்பசி 29

பவுர்ணமி, மகா அன்னாபிஷேகம், திருவண்ணாமலை கிரிவலம் நாள், கீழ் நோக்கு நாள்


அதிகாலை 03.52 வரை சதுர்த்தசி திதியும், அதற்கு பிறகு பவுர்ணமி திதியும் உள்ளது. இன்று அதிகாலை 12.12 வரை அஸ்வினி நட்சத்திரமும் , பிறகு இரவு 10.45 வரை பரணி நட்சத்திரமும், அதற்கு பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 12.12 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.45 முதல் 02.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திரம், அஸ்தம், சித்திரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


புதிய அடுப்பு அமைக்க, கால்நடைகள் வாங்க, நெல் விதைப்பதற்கு, கிணறு வெட்டுவதற்கு, தான தர்மங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பவுர்ணமி என்பதால் குல தெய்வத்தையும், மகா அன்னாபிஷேகம் நடைபெறும் நாள் என்பதால் சிவ பெருமானை வழிபடுவதால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்