பிப்ரவரி 18 - எதிரிகளை வெல்ல துர்க்கையை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Feb 18, 2024,10:14 AM IST

இன்று பிப்ரவரி 18, 2024 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, மாசி 06

வளர்பிறை, மேல்நோக்கு நாள்


பகல் 01.10 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. பகல் 01.57  வரை ரோகிணி நட்சத்திரமும் பிறகு மிருகசீரிஷ நட்சத்திரமும் உள்ளது. பகல் 01.57 வரை அமிர்தயோகமும் பிறகு சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 6 முதல் 7 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சித்திரை, சுவாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


காவல் தெய்வ வழிபாடு செய்வதற்கு, புதிய வேலைகள் செய்வதற்கு, நல்ல காரியங்கள் செய்வதற்கு, நகை ஆடை வாங்குவதற்கு, தர்ம காரியங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


அம்பிகையை வழிபட எதிரிகளை வெல்ல முடியும்.


இன்றைய ராசிப்பலன்:


மேஷம் - போட்டி

ரிஷபம் - நஷ்டம்

மிதுனம் - மறதி

கடகம் - ஆதரவு

சிம்மம் - குழப்பம்

கன்னி - எச்சரிக்கை

துலாம் - சோதனை

விருச்சிகம் - கஷ்டம்

தனுசு - பெருமை

மகரம் - போட்டி

கும்பம் - உயர்வு

மீனம் - இரக்கம்