ஏப்ரல் 09 .. இன்று உகாதி பண்டிகை (தெலுங்கு, கன்னட புத்தாண்டு).. வளம், நலம் பெருகட்டும்!

Aadmika
Apr 09, 2024,10:12 AM IST

இன்று ஏப்ரல் 09, 2024 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, பங்குனி 27

வளர்பிறை, சம நோக்கு நாள்


அதிகாலை 12.36 வரை அமாவாசை திதியும், பிறகு இரவு 10.27 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 08.33 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது.  இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் பகல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மகம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


விதை விதைக்க, தோட்டம் அமைக்க, புதிய ஆபரணம் அணிவதற்கு, யாகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


முருகப் பெருமானை வழிபடுவதால் இழுபறியான காரியங்கள் நிறைவேறும்.

                              

இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - லாபம்

ரிஷபம் - சுகம் 

மிதுனம் - சுபம்

கடகம் - வரவு

சிம்மம் - செலவு

கன்னி - தாமதம்

துலாம் - தடை

விருச்சிகம் - மகிழ்ச்சி

தனுசு - வெற்றி

மகரம் - கவலை

கும்பம் - இரக்கம்

மீனம் - அமைதி