நவம்பர் 26 - முக்தியை தரும் திருக்கார்த்திகை தீபம்

Aadmika
Nov 26, 2023,09:34 AM IST

இன்று நவம்பர் 26, 2023 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை 10

கிருத்திகை, கரிநாள், திருக்கார்த்திகை தீபம், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


மாலை 03.57 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. பகல் 02.40 வரை பரணி நட்சரத்திமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 மணி வரை

குளிகை - மாலை 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அஸ்தம், சித்திரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


தானியம் சேமிப்பதற்கு, புதிய அடுப்பு அமைக்க, கால்நடைகள் வாங்குவதற்கு, கடன்களை அடைக்க ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


திருக்கார்த்திகை திருநாள் என்பதால் சிவ பெருமானை வழிபட்டால் கர்மவினைகள் நீங்கி முக்தி கிடைக்கும். கிருத்திகை விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதால் வாழ்வில் நன்மைகள் பெருகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - உற்சாகம்

ரிஷபம் - ஓய்வு

மிதுனம் - போட்டி

கடகம் - சாந்தம்

சிம்மம் - பேராசை

கன்னி - வரவு

துலாம் - ஊக்கம்

விருச்சிகம் - மகிழ்ச்சி

தனுசு - சிரமம்

மகரம் - சோகம்

கும்பம் - அன்பு

மீனம் - நலம்