மே 16 - இன்றைய பஞ்சாங்கம் சொல்லும் பலன்

Aadmika
May 16, 2023,09:25 AM IST

இன்று மே 16, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 02

தேய்பிறை, மேல்நோக்கு நாள்


அதிகாலை 01.55 வரை ஏகாதசி, பிறகு துவாதசி திதி உள்ளது. காலை 09.02 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு காலை 09.02 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 மணி முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


என்னென்ன காரியங்கள் செய்ய ஏற்ற நாள்?


மந்திர உபதேசம் பெறுவதற்கு, சாந்தி பரிகாரம் செய்வதற்கு, கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு, பூஜைகள் நிறைவேற்றுவதற்கு ஏற்ற நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


செவ்வாய்கிழமை என்பதனால் முருகப் பெருமானை இந்த நாளில் வணங்கி வழிபட்டால் தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.


இன்று நாள் எப்படி ?


மேஷம் - பாராட்டு

ரிஷபம் - சிக்கல்

மிதுனம் - கவனம்

கடகம் - போட்டி

சிம்மம் - நட்பு

கன்னி - லாபம்

துலாம் - அச்சம்

விருச்சிகம் - கோபம்

தனுசு - சோர்வு

மகரம் - பொறுமை

கும்பம் - சாதனை

மீனம் - குழப்பம்