ஆகஸ்ட் 10 - சிறப்பான பலன்களை பெற சித்தர்களை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Aug 10, 2023,10:18 AM IST
இன்று ஆகஸ்ட் 10, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி - 25
தேய்பிறை, கீழ்நோக்கு நாள்

காலை 09.04 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 07.44 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 

நல்ல நேரம் :

காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை

என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?

அபிஷேகம் செய்வதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, நடனம் தொடர்பான ஆலோசனைகளை பெறுவதற்கு ஏற்ற நாள்.

யாரை வழிபட வேண்டும் ?

சித்தர்களை வழிபடுவதால் மன தெளிவு ஏற்படும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - பயம்
ரிஷபம் - சுகம்
மிதுனம் - ஆக்கம்
கடகம் - ஆசை
சிம்மம் - ஆர்வம்
கன்னி - சிக்கல்
துலாம் - ஊக்கம்
விருச்சிகம் - நலம்
தனுசு - நிறைவு
மகரம் - இரக்கம்
கும்பம் - வெற்றி
மீனம் - புகழ்