தை கிருத்திகை விரதம்.. அறுபடை வீடுகளுக்குமான.. முருகன் காயத்ரி மந்திரம்

Swarnalakshmi
Feb 06, 2025,01:16 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை:  தை கிருத்திகை .. இன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பவர்கள் இந்த முருகன் காயத்ரி மந்திரம் சொல்ல அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அறுபடைவீடு முருகன் காயத்ரி மந்திரம் ஒவ்வொன்றாக பார்ப்போம். 


முருகன் காயத்ரி மந்திரம் :


ஓம் தத்புருஷாய வித்மஹே

மகேஷ்வர புத்ராய தீமஹி

தன்னோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்


1. திருப்பரங்குன்றம் :




ஓம் தத்புருஷாய வித்மஹே

தேவஸேனா ப்ரியாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்


2. திருச்செந்தூர் :


ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹா ஸேனாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்


3. பழனி :


ஓம் தத்புருஷாய வித்மஹே

சிகித்வஜாய தீமஹி

தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்


4. சுவாமி மலை :




ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸ்வாமிநாதாய தீமஹி

தன்னோ குமார ப்ரசோதயாத்


5. திருத்தணி :


ஓம் தத்புருஷாய வித்மஹே

வல்லீநாதாய தீமஹி

தன்னோ தணிகாசல ப்ரசோதயாத்


6. பழமுதிர்சோலை :


ஓம் புஜங்கேசாய வித்மஹே

உரகேசாய தீமஹி

தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்