டிசம்பர் 24 - மார்கழி மாத ஞாயிற்றுகிழமை பிரதோஷம்
இன்று டிசம்பர் 24, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி - 08
பிரதோஷம், கிருத்திகை, வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 07.13 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இரவு 10.14 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.25 வரை அமிர்தயோகமும் பிறகு இரவு 10.14 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்தம், சித்திரை
என்ன செய்வதற்கு ஏற்ற நல்ல நாள் ?
சுரங்க பணிகளை மேற்கொள்வதற்கு, தேவையற்ற மரங்களை அகற்றுவதற்கு, ஹோமம் செய்வதற்கு, கடன்களை அடைப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
கிருத்திகை நட்சத்திரத்துடன் வரும் பிரதோஷம் என்பதால் சிவ பெருமானுடன் முருகன் பெருமானையும் வணங்கினால் வெற்றிகள் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - மறதி
மிதுனம் - பொறுமை
கடகம் - பகை
சிம்மம் - ஆதரவு
கன்னி - ஆசை
துலாம் - முயற்சி
விருச்சிகம் - பெருமை
தனுசு - நிறைவு
மகரம் - ஓய்வு
கும்பம் - நட்பு
மீனம் - சிக்கல்