டிசம்பர் 01 - ஐஸ்வர்யங்கள் பெருக மகாலட்சுமியை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Dec 01, 2023,09:02 AM IST

இன்று டிசம்பர் 01, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை 15

சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சமநோக்கு நாள்


மாலை 04.40 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. மாலை 06.17 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.15 வரை அமிர்தயோகமும், பிறகு மாலை 06.17 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


கேட்டை, மூலம்


என்ன செய்வதற்கு ஏற்ற நல்ல நாள் ?


உயர் பதவிகள் ஏற்க, வாகன பழுதுகளை சீர் செய்வதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, செல்ல பிராணிகளை வாங்குவதற்கு ஏற்ற நல்ல நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியை வழிபட  செல்வ செழிப்பு உண்டாகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - புகழ்

ரிஷபம் - உழைப்பு

மிதுனம் - உயர்வு

கடகம் - சாதனை

சிம்மம் - நட்பு

கன்னி - லாபம்

துலாம் - நேர்மை

விருச்சிகம் - யோசனை

தனுசு - பாராட்டு

மகரம் - பரிசு

கும்பம் - வெற்றி

மீனம் - அமைதி