செப்டம்பர் 03 - துன்பங்களை வேரறுக்கும் மகாசங்கடஹர சதுர்த்தி
Sep 03, 2023,09:17 AM IST
இன்று செப்டம்பர் 03, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 17
சங்கடஹர சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சமநோக்கு நாள்
அதிகாலை 01.42 வைர திரிதியை திதியும், பிறகு சதர்த்தி திதியும் உள்ளது. மாலை 04.24 வரை ரேவதி நட்சத்திரமும் பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு மாலை 04.24 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 08.15 முதல் 9 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
மந்திரம் படிப்பதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, தலைமை பொறுப்புகளை ஏற்பதற்கு மிகவும் சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மகா சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகைர வழிபட வினைகள் அனைத்தும் தீரும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - திறமை
ரிஷபம் - மறதி
மிதுனம் - பகை
கடகம் - நலம்
சிம்மம் - வெற்றி
கன்னி - தடை
துலாம் - ஆசை
விருச்சிகம் - நட்பு
தனுசு - இரக்கம்
மகரம் - நோய்
கும்பம் - வரவு
மீனம் - பகை